அ.தி.மு.க நிர்வாகி வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை; ரூ.2.85 கோடி பறிமுதல்!

 
நெய்வேலி சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

அ.தி.மு.க., பிரமுகரின் வியாபாரத்தில் நடந்த சோதனையில், 2.85 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

சென்னை பள்ளிக்கரணையில் ரெடிமிக்ஸ் கான்கிரீட், ஜல்லி, மணல் விற்பனை செய்யும் தொழிலில் ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புளூ மெட்டல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித்துறையினர் 2.85 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.