தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!

 
மழை
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு மேலும் மழைப் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மழைக் காலங்களில் மின் சாதனங்களை ரொம்பவும் பாதுகாப்பாக பயன்படுத்துங்க. அவசியமில்லாமல் கூடுமானவரை சிறுவர்களையும், முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் தனியே வெளியில் அனுப்பாதீங்க.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், அடுத்த 3 நாட்களும் மழைப் பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மழை

தமிழகத்தில் திண்டுக்கல், கோவை, தென்காசி, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் தனியே சிறுவர்களையும், வயதான முதியவர்களையும் வெளியே அனுப்பாதீங்க.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web