கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து செய்ய மறுப்பு... உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு!
Jan 31, 2025, 12:36 IST

இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரம்பு இல்லை எனவும் கருத்துத் தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
From
around the
web