வாரிசு சான்றிதழுக்கு ரூ.4,000 லஞ்சம்... இளநிலை உதவியாளர் கைது!

 
லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.4,000 லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் தருவேன் என்று கறார் காட்டிய இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற 4 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கறார் காட்டியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாதவர், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தகவல் அளித்த நிலையில், அவர்களது அறிவுரையின்படி செயல்பட்டதில், மனுதாரரிடம் ரூ.4,000 லஞ்சம் வாங்கும் போது இளநிலை உதவியாளர் அஜித் சண்முகநாதன் என்பவரை லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web