டெக்னீசியன் மீது தூய்மை பணியாளர்கள் சராமாரி தாக்குதல்... அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

 
டெக்னீசியன் மீது தூய்மை பணியாளர்கள் சராமாரி தாக்குதல்

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவனையில் தூய்மை பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை தாக்கிய டெக்னீசியனுக்கு அடி உதை கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அரசு மருத்துவமனை

எக்ஸ் ரே எடுக்கும் அறையை சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர், டெக்னீசியனுக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது தூய்மை பணியாளர் உமா மகேஸ்வரியை டெக்னீசியன் ராஜு காலணியால் தாக்கியதாக புகார்கள் எழுந்தன. 

வலி தாங்க முடியாமல் தூய்மை பணியாளர் அழுததைக் கண்ட சக பணியாளர்கள் டெக்னீசியன் ராஜு மீது தாக்குதல் நடத்தினர்.  டெக்னீசியன் ராஜுவை தூய்மைப் பணியாளர்கள் சுற்றி வளைத்து தாக்கிய நிலையில் மருத்துவ அலுவலர்கள் அழைத்துச் சென்றனர்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web