கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு, சேமிப்பு வட்டி விகிதம் உயர்வு!

 
இவங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது!! தமிழக அரசு புதிய நிபந்தனை!!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் சேமிப்புக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

நகைக்கடன் தங்கம்

தங்க நகையை அடமானமாக வைத்து கடன் பெறும்போது, ஒரு கிராமுக்கு அதிகபட்சம் ரூ.10,000 அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75% தொகை - இவ்விரண்டில் எது குறைவோ, அந்தத் தொகையே கடனாக வழங்கப்படும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன்

கூட்டுறவு வங்கிகளில் தங்கள் பணத்தைச் சேமிப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.