நடிகை அதிதி ராவ் - சித்தார்த் கோயிலில் ரகசிய திருமணம்! திரையுலகில் பரபரப்பு!

 
சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இன்று இருவரும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருமே தங்களது மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்து தங்களது காதலையும் உறுதி செய்தனர். ’எப்போது திருமணம்?’ என ரசிகர்களின் கேள்விக்கு இருவருமே பல சமயங்களில் மழுப்பலாக நழுவி சென்று, தங்கள் காதல் பற்றிய செய்திக்கு மறுப்பு சொல்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று தெலுங்கானாவில்  நடிகை அதிதி ராவ் குடும்பத்தினருக்கு சொந்தமான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

 திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web