நட்சத்திர கிரிக்கெட் வீரர் சேவாக் விவாகரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி !

சேவாக் பதிவிட்ட குடும்ப போட்டோவில் ஆர்த்தி இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இருவரும் கடந்த பல மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சேவாக்கின் ரசிகர்களுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இளைய மகனான வேதாந்த் 2010ம் ஆண்டில் பிறந்தார். தீபாவளியை முன்னிட்டு ஷேவாக் பகிர்ந்த போட்டோவில் ஆர்த்தியும் அவரது இளைய மகனும் இல்லை எனத் குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி- சேவாக் தம்பதி 20 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்துள்ளனர். பிரபலங்களிடையே ஏற்படும் விவாகரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அதில் இப்போது சேவாக்- ஆர்த்தி தம்பதியும் இணைந்துள்ளனர். அதேநேரம் இந்த விவாகரத்து தகவல்கள் குறித்து சேவாக் அல்லது ஆர்த்தி தரப்பில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. யார் இந்த ஆர்த்தி டெல்லியைச் சேர்ந்த ஆர்த்தியின் முழு பெயர் ஆர்த்தி அஹ்லாவத்.. 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிறந்த ஆர்த்தி, லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாரதிய வித்யா பவனில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!