செப்.17 மிலாது நபி... டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!
தமிழகத்தில் செப்டம்பர் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை மிலாது நபி தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பிறை தாமதமாக தென்பட்ட நிலையில், செப்டம்பர் 16ம் தேதிக்கு பதிலாக செப்.17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மிலாது நபியையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், கிளப் சார்ந்த பார்கள் அனைத்தும் செயல்பட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

குடிமகன்கள் அதிர்ச்சி!  2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

இந்த உத்தரவை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா