உறவினர்களுடன் உடலுறவு... நவ.6 முதல் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது... இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்கு தடை!

 
காவலர்கள் இருவர் உல்லாசம்

இங்கிலாந்தில் இணையதளங்களில் கிடைக்கப்பெறும் வன்முறை சார்ந்த மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான பாலியல் ரீதியான வீடியோக்களுக்கு எதிராக அந்த நாட்டின் அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

குறிப்பாக, பாலியல் செயல்பாடுகளின் போது கழுத்தை நெரிப்பது போன்ற தீவிர ஆபத்தான வன்முறைகளைச் சித்தரிக்கும் காட்சிகளுக்கும், நெருங்கிய உறவுமுறைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாசப் பதிவுகளுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. அரசால் இயற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்ட விதிமுறைகள் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன.

செல்போன் பலான படம் ஆபாசம் கற்பழிப்பு செக்ஸ்

இணையத்தில் பரவலாகக் காணப்படும் இத்தகைய சீரழிவு சார்ந்த காட்சிகள், குறிப்பாக வளர்ந்து வரும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே பாலியல் குறித்த தவறான புரிதல்களையும் ஆபத்தான நடத்தைகளையும் ஏற்படுத்துவதைத் தடுப்பதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.