விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு பிறந்தநாள்... திருவண்ணாமலை கோயில் சார்பில் நேரில் வாழ்த்து!
Aug 24, 2026, 19:17 IST
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரின் பிறந்தநாள் இன்று (ஆக.24) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சார்பில், இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ் குருக்கள் அவரை நேரில் சந்தித்துத் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவருக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும், கோயில் பிரசாதங்களை வழங்கியும் தனது மரியாதையையும் அன்பையும் அவர் வெளிப்படுத்தினார்.
