டிரம்ப் பேரணியில் அதிர்ச்சி.. மேலாடையை கழற்றி அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்.. வீடியோ வைரல்!
டிரம்ப் பேரணியின் நேரடி ஒளிபரப்பின் போது, 26 வயது பெண் ஒருவர் திடீரென தனது மேலாடையை கழற்றி தனது மார்பகங்களைக் காட்டினார். நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.
NEW: The OF model who went viral for flashing the 'Portal' in New York City, flashes "for Trump" at his Long Island rally.
— Collin Rugg (@CollinRugg) September 19, 2024
26-year-old Ava Louise says the stunt was a part of her "T*ts for Trump" fundraising effort.
"After I left, I donated money to Trump for all the hassle I… pic.twitter.com/uznE4IRtRg
அவர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரச்சாரப் பாதையிலும் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. பிரச்சார மேடைகளில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அந்த வகையில் கடந்த புதன்கிழமை இரவு நியூயார்க்கில் உள்ள லாங் ஐலேண்டில் உள்ள நாசாவ் கொலிசியத்தில் டிரம்ப் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், சுமார் 16,000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். இதில் 26 வயது இளம்பெண் ஒருவர் கலந்து கொண்டார்.
நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்ப் நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது இளம் பெண் தனது மார்பகங்களை வெளிப்படுத்த தனது மேலாடையை கழற்றினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அந்த இளம் பெண்ணைக் கட்டுப்படுத்த முயன்ற போலீஸார், பேரணி நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, நியூயார்க் டு டப்ளின் போர்ட்டல் மூடப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!