அதிர்ச்சி! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! 3 வது அலையா? சுகாதாரத் துறை விளக்கம்!

அதிர்ச்சி! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! 3 வது அலையா? சுகாதாரத் துறை விளக்கம்!

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிர்ச்சி! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! 3 வது அலையா? சுகாதாரத் துறை விளக்கம்!

அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 39,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது நாடு முழுவதும் 4,08,977 பேர் நோய் தொற்றால் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 3,05,03,159 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 97 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,20,016 பேர் . இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,78,82,261 பேர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

From around the web