தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி.. கேரள மாணவியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்!
திண்டுக்கல் அருகே தேனியை சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீஸார் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நான்கு பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் தனியார் செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது. பின்னர், நான்கு பேர் கொண்ட கும்பல் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கடந்த 40 நாட்களில் பள்ளி மாணவிகள், இளம்பெண் உள்பட 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!