அதிகாலையில் அதிர்ச்சி... பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் பலி!

 
 ராஜேந்திர நகரில் பட்டாசு விபத்து

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் அதிகாலையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

பட்டாசு விபத்து

இந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளார். விபத்து குறித்த தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நத்தம் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு வெடித்து சிறுமி பலி

இந்த சம்பவத்தையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் தலைமறைவாகி உள்ள நிலையில், போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web