அதிர்ச்சி.. அக்னி தீர்த்த கடலில் மிதந்து வந்த பெண் சடலம்.. பதறிய பக்தர்கள்..!!

 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்

ராமேஸ்வரம் கடலில் மிதந்து வந்த பெண் சடலத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னிதீர்த்தம் கடலில் வியாழக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதந்து வந்ததை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாவம் அகற்றும் அக்னி தீர்த்தம் | rameshwaram rameshwaram Temple agni  theertham

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.அந்த பெண் "கேரளாவைச் சேர்ந்தவராகக் கருதப்படுவதாகவும், அதிகாலையில் கடலில் புனித நீராடும்போது இறந்திருக்கலாம்.

தீர்த்த மகிமை, விருட்ச மகிமை 01: அக்னி தீர்த்தம் | தீர்த்த மகிமை, விருட்ச  மகிமை 01: அக்னி தீர்த்தம் - hindutamil.in

மேலும் சடலம் வேறு பகுதியில் இருந்து கரைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம்" என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

From around the web