உஷார்.. டிசைன் டிசைனா ஏமாத்துறாங்க... ஜூஸில் கலர் தண்ணீர் கலந்த கடை உரிமையாளர்!

 
ஜூஸ் கடை

டெல்லி ராஜேந்திரா நகரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில், மாதுளை ஜூஸில் கலர் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஜூஸ் வியாபாரி அயூப்கான் மற்றும் அவரது உதவியாளர் ராகுல் ஆகியோரை தாக்கியது.


தாக்குதலில் காயமடைந்த இருவரும், அயூப் கான் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உணவு பாதுகாப்பு ஆய்வாளர் ஜூஸ் கடைக்கு விரைந்து சென்று சந்தேகத்திற்குரிய ஜூஸின் மாதிரிகளை சேகரித்தார்.

சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web