காதலனை முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் ஸ்ருதி ஹாசன்.. குஷியான வீடியோ !!

 
ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கமல் ஹாசன். நடிப்பு, நடனம், பாடகர், தொகுப்பாளர் இப்படி சினிமாவில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். விக்ரம் வெற்றியை தொடர்ந்து இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இவரது மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் பாடகர், இசையமைப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பலதிறமைகளை வெளிப்படுத்துவார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தற்போது சாந்தனு ஹசாரிக்கா எனபவரை காதலித்து வருகிறார். அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 

அவ்வப்போது அவருடன் ரொமான்டிக் வீடியோக்களை வெளியிடும் ஸ்ருதி ஹாசன், தற்போது காதலன் முத்தமிட்டு கொஞ்சிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.  

ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் ஜிம்மில், உடற்பயிற்சி மட்டுமின்றி, தற்காப்புக் கலைகளும் கற்று வருகிறார். அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் கிக் பாக்ஸிங் பயிற்சி பெற்று, அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். 

From around the web