சகோதரரின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி.. விரும்பி குழந்தை பெற்றதாக மகிழ்ச்சி..!!

 
சப்ரினா

சொந்த சகோதரரின் குழந்தையை சகோதரி தனது வயிற்றில் வளர்த்து பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் சப்ரினா. 30 வயதாகும் இவர் சொத்து விவகாரங்களை கவனிக்கும் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். அவரது சகோதரர் ஷான் பெட்ரியின் ஆண் குழந்தையை சப்ரினா பெற்றெடுத்துள்ளார்.

Sister became mother of real brother's child, after giving birth said – 'I  will do it again if needed'. Sister gave birth to her own brother's child,  said- 'I will do it

அதாவது ஷான் பெட்ரி ஓரின சேர்க்கையாளராக இருந்து வருகிறார். அவர் பால் என்ற ஆணை திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஷான் பெட்ரியின் குழந்தையை சப்ரினா தனது வயிற்றில் வளர்த்து பெற்றெடுத்துள்ளார்.

சப்ரினா

அதாவது ஷான் பெட்ரியின் விந்தணுவை சரோகேசி (Surrogacy) முறையை பயன்படுத்தி குழந்தை பெறப்பட்டுள்ளது. உயிரியல் ரீதியில் இது ஷான் பெட்ரியின் குழந்தையாக அமைந்துள்ளது. ஒரு தாயாக அல்லாமல் அத்தையாக இந்த குழந்தையை தான் மிகவும் நேசிப்பதாக சப்ரினா கூறியுள்ளார். 

From around the web