வெள்ளிக்கிழமைகளில் விசேஷம்.. இதை எல்லாம் தவற விடாதீங்க... மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்!

 
காசு செல்வம் மகாலட்சுமி பூஜை
லட்சுமி கடாட்சம் என சொல்கிறோம் இல்லையா? அப்படி அந்த லட்சுமி கடாட்சம் நம்ம வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்றால் எதில் எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்... நிரந்தரமாக எங்கு எல்லாம் தங்கி, நம்மை ஆசிர்வதிப்பாள் என தெரிஞ்சுக்கோன்க்க. நம்மையும் அறியாமலேயே இந்த விஷயங்களை எல்லாம் நாம தினம்  தினம் கடந்து வந்திருப்போம். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கைகளில் தங்கவேயில்லை. லட்சங்களில் சம்பாதித்தாலும் மருத்துவ செலவு, ஈ.எம்.ஐ. என மாத கடைசி என்னையும் கடன் வாங்க வைக்கிறது என்று புலம்புகிறீர்களா? அப்போது இந்த விஷயங்களை நீங்கள் கடந்து மட்டுமல்ல.. உங்களையும் அறியாமல் உதாசீனப்படுத்தியும் இருந்திருப்பீர்கள். என வீட்டில் என்ன தான் சிரமப்பட்டு சம்பாதித்தாலும் லட்சுமி கடாட்சம் இருந்தால் தான் பணம் நிலைத்திருக்கும் என்பது ஆன்றோர்களின் வாக்கு. கீழே இருக்கும் இந்த 108 இடங்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறள். 

விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி 108 இடங்களில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். லட்சுமியின் அருள் கிடைத்து விட்டால், அனைத்து செல்வ வளங்களும் வந்து சேர்ந்து விடும் என்பது ஐதீகம்.

காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரி சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக் சுருவம், கமண்டல நீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங் கிழங்கு, ஆல விழுது. தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை. திருநீற்று பச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு.

இன்று (ஏப்ரல் 30) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 160 ரூபாய் குறைந்தது!.

நெற்கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானை கொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல் இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, வாசல் நிலை, நெற்றி.

இந்த இடங்களில் எல்லாம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதிகம். இந்த இடங்கள் அல்லது பொருட்களை தினமும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ள மகாலட்சுமி நிலைத்து நிற்பாள்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web