நாளை சிறப்பு புறநகர் ரயில் சேவை!

 
மின்சார ரயில்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புபவர்களுக்காக  சிறப்பு புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பறக்கும் ரயில்
தாம்பரம் – காட்டாங்குளத் காட்டாங்குளத்தூர் இடையே நாளை ஜனவரி 20ம் தேதி திங்கட்கிழமையில்  அதிகாலை 4 மணி முதல் சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்படும். ஜனவரி 20ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4.00, 4,30, 5.00, 5.45, 6.20க்கு சிறப்பு ரயில்கள் புறப்படும்.

ரயில்
ஜனவரி 20ல் தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!