ரஜினியின் ‘சந்திரமுகி’, ‘தர்பார்’ படங்களுக்கு வசனம் எழுதிய ஸ்ரீ ராமகிருஷ்ணா காலமானார்!

 
ஸ்ரீராமகிருஷ்ணா

 


நடிகர் ரஜினியின் சந்திரமுகி, தர்பார் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர் ஸ்ரீ ராமகிருஷ்ணா. ஆந்திரவில் இருந்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ராமகிருஷ்ணா, தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கி வந்தார்.  

 ஸ்ரீராமகிருஷ்ணா

பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களின் அனைத்து படங்களுக்கும் வசனங்களை எழுதியுள்ளார் ராமகிருஷ்ணா. அவர் வசனம் எழுதிய கடைசிப் படமாக ரஜினியின் ‘தர்பார்’ அமைந்துள்ளது. 

 

ஸ்ரீராமகிருஷ்ணா
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல வசனகர்த்தா ஸ்ரீ ராமகிருஷ்ணா, நேற்றிரவு காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web