மீண்டும் இணைந்தது சுதா-சூர்யா கூட்டணி.. வெளியானது புது பட பெயர்..!!

 
புறநானூறு
நடிகர் சூர்யாவின் 43வது படத்தின் பெயர் வெளியானது.

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார்.இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ள தகவல் வெளியானது. 


இந்நிலையில், சூர்யா 43-வது படத்தை சுதா கொங்காரா இயக்குவதாகவும், படத்திற்கு புறநானூறு எனப் பெயரிட்டுள்ளதையும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

Suriya 43 Puranaanooru Cast Announced Today | Suriya 43 : அதிரடியான  அப்டேட்டை வெளியிட்ட சூயா 43 படக்குழு..வெளியானது நடிகர்களின் லிஸ்ட்..!

மேலும், இப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது

From around the web