நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்... ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமனம் - 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

 
டி20 கிரிக்கெட் ஸ்ரேயஸ் ஐயர்

வெஸ்ட் இண்டீஸ் தொடரைத் தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணியின் டி20 குழல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர் இந்தியா கிரிக்கெட்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதற்கட்டமான டி20 தொடர் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. அனுபவ வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (4 ஆண்டுகளுக்குப் பின்) மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார்.

சூரியகுமார் யாதவ் ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ்.