பயன்படுத்திக்கோங்க.... இன்றைய தங்கம் விலை இது தான்! மேலும் உயரவே வாய்ப்பு!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ரூ.6150க்கு ஒரு கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் தங்கம் விலை உயரவே வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இன்று அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!
தங்கத்திற்கான தேவை மற்றும் வரத்து காரணமாகவும், பங்குசந்தை வீழ்ச்சி காரணமாகவும் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு கலால் வரி உள்ளிட்ட வரிவிதிப்பில் சில மாற்றங்கள் இருந்தன. இது அரசின் கொள்கை மாற்றத்திற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதற்கு இவைகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இது, ஆபரண தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் இறுக்கமடைந்து வருவதாக நாம் எழுதினால், இந்தியாவில் தங்கத்தின் விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, தங்க விலை உயர்வில் நீங்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கை வகிப்பது நல்லது.

தங்கத்தின் விலை அதிரடி சரிவு!!

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி, ரூ.6,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.49,200-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 79,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.79,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web