காதலரை கரம் பிடிக்க போகும் தமன்னா!! குவியும் வாழ்த்துக்கள்!!

 
தமன்னா விஜய் வர்மா

தென்னிந்திய முண்ணனி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை தமன்னா. இவர்  நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.  
சமீபத்தில் கூட இவர் நடனமாடிய காவாலா பாடல்  வெளியாகி பெரும் வைரலானது. ரசிகர்கள் இவரின் நடன அசைவுகளுக்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.

தமன்னா விஜய் வர்மா

முதலில் கிசுகிசுக்கப்பட்ட இந்த விஷயத்தை தமன்னாவே பேட்டியில் உறுதி செய்தார். அது முதல் திருமணம் எப்போது என்ற கேள்வியை நெட்டிசன்கள், ரசிகர்கள் அவர்முன் வைத்து வருகின்றனர்.  இருவரும் தங்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை.

தமன்னா

ஆனால், தற்போது அந்த கேள்வியை தமன்னாவின் வருங்கால மாமியார் கேட்க தொடங்கி விட்டாராம். எப்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என ஆசையுடன் கேட்டு வருவதாகதகவல்கள்வெளியாகி வருகின்றனர்.   இதனால் கண்டிப்பாக விரைவில் தமன்னா - விஜய் வர்மா தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளிவரும் என நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web