PF மற்றும் ESI குறைதீர் முகாம்: தமிழகத்தில் 6 இடங்களில் நாளை சிறப்பு ஏற்பாடு!

 
epfo

 

தொழிலாளர்களின் பிஎஃப் (PF) மற்றும் இஎஸ்ஐ (ESI) தொடர்பான குறைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில், தமிழகத்தில் 6 இடங்களில் நாளை சிறப்புக் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, சிவகாசி மற்றும் பழநி ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

News Update | PF பயனர்களுக்கு Good News PF சேமிப்பிலிருந்து அதிகபட்சமாக 90%-ஐ முன்பணமாக எடுத்து பயன்படுத்திக்கொள்ள சந்தாதாரர்களுக்கு அனுமதி PF ...

நாளை காலை 6 மணிக்குத் தொடங்க உள்ள இந்தச் சிறப்பு முகாம்களில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மனு அளித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், மதுரை உள்பட 6 மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் முகாம்- 27-ந்தேதி நடக்கிறது/A Provident Fund grievance redressal camp will be held on ...

இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் தொழிலாளர்கள் https://t.ly/nPTt என்ற இணையதளம் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கூட்ட நெரிசலைத் தவிர்த்துக் குறைகளுக்கு விரைவான தீர்வு பெற முடியும்.