தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் - மதுரையை நோக்கி புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்!

 
வெளிநாடு வெளிநாட்டில் மகிழ்ச்சி விஜய்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற உள்ள 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரைக்குச் சென்றுள்ளார்.

மீனாட்சி அம்மன் விஜய்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் முத்திரைத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்துச் சிறப்பிக்க உள்ளார்.

விஜய் புறப்படுகிறார் வெளிநாடு வெளிநாட்டு ஜெகதீஷ்

திட்டத் தொடக்க விழாவை முடித்துக்கொண்டு, அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.