இன்று சிவகங்கை புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்... 2 நாட்கள் சுற்றுப்பயணம்!

 
முதல்வர் ஸ்டாலின்
இன்று ஜனவரி.21ம் தேதி சிவகங்கை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

Breaking!! அழகப்பா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மகள் மறைவு – முதலமைச்சர் இரங்கல்

இன்று சிவகங்கை புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அழகப்பா பல்கலைக்கழக நூலகத்தை இன்று ஜனவரி 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 40,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web