4,900 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியம் டெண்டர்!

 
ஆசிரியர் தேர்வு வாரியம்.

 

தமிழகத்தின் மின் தேவையைச் சமாளிக்கும் வகையில், நவம்பர் முதல் 2027 ஜனவரி வரை வெளிச்சந்தையில் இருந்து 4,900 மெகாவாட் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால டெண்டர் வெளியிட்டுள்ளது.

மின்சாரம்

இதற்கு முன்பு, நடப்பு மாதத் தேவைக்காக 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்கவும், 2027 பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான தேவைக்காக 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யவும் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

மின்சாரம்

மேலும், நவம்பர் முதல் மே மாதம் வரை மாலை நேர மின் தேவையைச் சமாளிக்க மாதந்தோறும் 1,000 மெகாவாட் மின்சாரம் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே 3 குறுகிய கால டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.