தொடர் சரிவில் தங்கம்... நகைப் பிரியர்கள் உற்சாகம்!

 
தங்கம்

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.280 சரிந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.13,720-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,09,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் தங்கத்தின்

வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.