பயனர்கள் உற்சாகம்... கூடுதலாக 2 லட்சம் வீடுகளுக்கு நேரில் ரேஷன்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 
தாயுமானவர் ரேஷன்

  கூடுதலாக 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிரமப்படும் குடும்பத்தினருக்கு எளிதாகப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன்

ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத பயனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன்

இதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது