தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பா இருக்காங்க... துணை முதல்வர் உதயநிதி!

பஞ்சாபில் கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன இது குறித்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்களே யாரும் அச்சப்படாதீங்க. வதந்திகளை பரப்பாதீங்க.
தமிழக கபடி விளையாடு வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர். இன்றிரவு தமிழக கபடி வீராங்கனைகள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.பஞ்சாப் அரசு அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் தொடர்பு கொண்டு உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாபில் தமிழக கபடி விராங்கனைகள் மீதான தாக்குதல் குறித்து துணை முதல்வர் உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!