தைவானில் பயங்கர நிலநடுக்கம்... ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவு!
Jan 21, 2025, 10:30 IST

தைவானின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தைவானின் தெற்கு பகுதியில் யுஜிங் மாவட்டத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. யுஜிங்கில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து தரைமட்டமானது.
நான்சி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கத்தில் ஒரு பங்களா இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கிக்கொண்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
From
around the
web