நாளை தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Update oda vandhurkom 🤗
— KVN Productions (@KvnProductions) January 24, 2025
69% completed ███░░#Thalapathy69FirstLookOnJan26 🔥#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu… pic.twitter.com/FA2MbAjdAY
இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பல நட்சத்திரப் பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது இப்போதே தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் நாளை ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி இந்த அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'தளபதி 69' படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!