தவெகவின் 3ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு!

 
விஜய் தவெக மாநாடு
 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்  விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.

தவெக

இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 
தவெக
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் 3ம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிடுகிறார். தமிழக வெற்றி கழகத்தில் இதுவரை 2 கட்டங்களாக 38 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று 3வது கட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web