ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. ரூ70 கோடி பணத்தை மேஜையில் கொட்டி அள்ளிக்கொள்ள சொன்ன நிறுவனம்!

சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் போனஸ் தொகையை ஊழியர்களை தீர்மானித்து கொள்ள அறிவித்துள்ளது. அந்த வகையில் ஒரு நீளமான மேஜையில் 70 கோடி ரூபாய் பணத்தை கொட்டியுள்ளனர். 15 நிமிடங்களில் அந்த பணத்தை எண்ணி எடுத்துக் கொள்ளுமாறு ஊழியர்களிடம் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதனால் ஊழியர்கள் 30 குழுக்களாக பிரிந்து ஒரு குழுவிற்கு இரண்டு பிரதிநிதிகளை நியமித்துள்ளனர். அதில் ஒருவர் 16 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றினார். இதனை அறிந்த நெட்டிசன்கள் அந்த நிறுவனம் பணத்தை நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கலாம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!