பெற்ற மகளை நாசம் செய்து பலருக்கு விருந்தாக்கிய அவலம்.. கொடூர தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
குழந்தை, சிறுமி, மகள் என பாரபட்சமே பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சொந்த மகளை பலாத்காரம் செய்யும் கொடூர எண்ணம் படைத்த தந்தைக்களும் இருந்து வருகின்றனர். அப்படி ஒரு கொடூர சம்பவம் தற்போது நடந்துள்ளது.
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு பிரான்ஸ் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 38 வயதான தந்தை தனது 13 வயது மகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவர் ஆன்லைனில் சந்தித்த நண்பர்களையும் வீட்டிற்கு வர வழைத்து தனது மகளை அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் 38 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மேலும், தனது மகள் வயது வந்தவள் என்றும், சம்மதம் என்ற பெயரில் அனைவருடனும் பாலுறவு கொண்டதாகவும் அந்த நபர் கூறியது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!