ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கிளைமாக்ஸில் இடம்பெற்ற கதவு.. எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவிங்க!

 
டைட்டானிக் கதவு

உலகின் மிக ஆடம்பரமான டைட்டானிக் கப்பல் மூழ்கி பல வருடங்கள் ஆகிறது. ஆனால் அது தொடர்பான கதைகள் மக்கள் மனதில் இன்னும் பசுமையாக இருக்கின்றன. டைட்டானிக் என்ற பெயர், ஹாலிவுட்tஇல் எடுக்கப்பட்ட திரைப்படம் மூலமாக தான் நாம் அனைவரும்  அறிவோம். கேட் வின்ஸ்லெட் மற்றும் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான டைட்டானிக் (1997) கப்பலின் பிரமிப்பை உயிர்ப்புடன் எடுத்து காட்டியது.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ டிகாப்ரியோவும், ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்டும் கப்பலின் சிறு மர கதவை பிடித்து மிதப்பார்கள். இந்த மர கதவு சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. அதை ஒருவர் ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்.

மேலும், 1980 இல் தி ஷைனிங்கில் இருந்து ஜாக் நிக்கல்சனின் கோடாரி, 1984 இல் தி டெம்பிள் ஆஃப் டூமில் இருந்து இந்தியானா ஜோன்ஸின் புல்விப், சாட்டை உள்ளிட்ட பொருட்களும் ஏலம் விடப்பட்டன. டைட்டானிக் கப்பலின் மரக் கதவு மட்டுமே அதிக விலைக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web