தீராக்காதல்... உயிரிழந்த மனைவி மடியில் தலை வைத்து சிலிண்டரை வெடித்து தீக்குளித்த மருத்துவர்!

 
இளங்கோவன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வருபவர்  மருத்துவர் இளங்கோவன். இவரது மனைவி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் . இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது.  மனைவியின் இழப்பை தாங்க முடியாத இளங்கோவன் தானும் மனைவியுடன் சேர்ந்த சாக முடிவு செய்துள்ளார்.

தனது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி பின் தனது மனைவியின் மடி மீது தலைவைத்து படுத்தவாறு தீக்குளித்துள்ளார். இதனால் அவர் சூடு தாங்காமல் அலறி துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். மனைவி மீது கொண்ட தீரா காதலால் சித்த மருத்துவர் இளங்கோவன் தீக்குளித்துள்ளார். 


தீக்காயங்களுடன் உயிருக்கு போராடியவரை திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் ஆபத்தான நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web