“அன்பின் பேராழம் காதல்...” தொல்.திருமாவளவன் காதலர் தின வாழ்த்து!

 
திருமா

 இன்று பிப்ரவரி 14ம் தேதி புதன்கிழமை உலகம் முழுவதும்  காதலர் தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி   விசிக தலைவர் திருமாவளவன்  சமூக வலைதளத்தில் வாழ்த்து கவிதை ஒன்றை பதிவிட்டு காதலர் தின வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார்.இந்த கவிதை சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தின விழா களைகட்டியுள்ள நிலையில், “காதல் பொய்ப்பதில்லை; ஆதலால், காதலர் தோற்பதில்லை” என்று காதலர் தினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் , எம்.பி.யுமான திருமாவளவன், “அன்பின் பெருக்கம் அருள். 

பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!
அன்பின் பேராழம் காதல்.
காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை” என்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்