சாதனை! விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பொதுமக்கள்!

 
சாதனை! விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பொதுமக்கள்!

தொழில் நுப்ட வளர்ச்சி நாளும் வளர்ந்து வருகிறது. உலகத்தை கையில் வைத்துக் கொண்ட மனித இனம் அதை தாண்டி விண்ணில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

சாதனை! விண்வெளிக்கு சுற்றுலா சென்ற பொதுமக்கள்!


விண்வெளி சுற்றுலாவுக்கு 4 அமெரிக்கர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விண்வெளியில் செயல்பட வேண்டிய முறைகள்,கட்டுப்பாடுகள் குறித்து சுமார் 9 மாதங்கள் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை முடித்த பிறகு இந்திய நேரப்படி இன்று காலை 5.32 மணிக்கு விண்கலம் கிளம்பியது. இந்த விண்கலம் அடுத்த 3 நாட்கள் பூமியை சுற்றி தரையிறங்கும் எனத் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

From around the web