உலகின் பணக்கார மன்னர்!! 33 விமானங்கள், 300 கார்கள், 3.2லட்சம் கோடி சொத்து!!

 
தாய்லாந்து மன்னர்

உலகின் மிகப் பழமையான அரச குடும்பங்களில் ஒன்று தாய்லாந்து அரச குடும்பம் . இவர் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவர். தற்போதைய தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் இவர் கிங் பத்தாவது ராமா என அழைக்கப்படுகிறார்.இவரின்   சொத்து மதிப்பு 3.2 லட்சம் கோடி. இவரிடம் 38 விமானங்கள் மற்றும்  300க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன.  தாய்லாந்தின் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் அதிகம்.  

தாய்லாந்து மன்னர்

அதாவது 3.2 லட்சம் கோடிகள்.அதனால் தான் அவர் உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  தாய்லாந்தின் மஹா வஜிரலோங்கோர்னின் மிகப் பெரிய சொத்து நாடு முழுவதும் பரவியுள்ளது.  தாய்லாந்து மன்னருக்கு  6,560 ஹெக்டேர் அதாவது 16,210 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த மன்னரு்ககு தலைநகர் பாங்காக்கில் 17,000 ஒப்பந்தங்கள் உட்பட நாடு முழுவதும் 40,000 வாடகை ஒப்பந்தங்கள் உள்ளன. இதில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் பல அரசு கட்டங்கள் உள்ளன. தாய்லாந்தின் 2வது பெரிய வங்கியான சியாம் கமர்ஷியல் வங்கியில்  இவர் 23 சதவீத பங்குகளையும், நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான சியாம் சிமெண்ட் குழுமத்தில் 33.3 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார்.  

தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னரின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களில் ஒன்று 545.67 காரட் பழுப்பு நிற கோல்டன் ஜூபிலி வைரமாகும்.   உலகின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த வைரம்  இதன் மதிப்பு ரூ.98 கோடி வரை இருக்கலாம். மன்னருக்கு  21 ஹெலிகாப்டர்கள், 38 விமானங்கள், 300 க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன     இதில் போயிங், ஏர்பஸ் விமானம் மற்றும் சுகோய் சூப்பர்ஜெட் ஆகியவை  அடங்கும். விமானத்தின் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.524 கோடி செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web