பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. எல்லைமீறிய முதியவர் போக்சோவில் கைது!

 
முத்துராஜ்

தலைவாசல் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே பேருந்து நிறுத்தத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (68) என்ற முதியவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முதியவர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web