வீட்டில் அறிவியல் சோதனை... ரசாயணம் வெடித்து 12ம் வகுப்பு மாணவன் பலியான சோகம்!

 
ஆதித்யா பிரணவ்

தனது வீட்டில் ரசாயண சோதனையில் ஈடுபட்ட போது, கெமிக்கல் வெடித்ததில் 12ம் வகுப்பு மாணவர் ஆதித்யா பிரணவ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஆதித்யா பிரணவ், அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர். எந்த நேரத்திலும் வீட்டில் அறிவியல் சோதனை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு  வீட்டில் அவரது வீட்டில் இருந்து கரும்பு வந்துள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் இன்று மதியம் மாணவரின் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் வந்துள்ளது.

கொலை

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவர் தரையில் விழுந்து சடலமாக கிடந்துள்ளார். இந்நிலையில்,  வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில் மாணவர் ஆதித்யா பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web