பகீர் வீடியோ.. சிக்கன் டேஸ்ட்டா இல்லை.. மனைவியை இழுத்து போட்டு தாக்கிய கொடூர கணவன்!

 
ஸுபைர்

பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்தவர் ஸுபைர். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் சாப்பிடுவதற்காக கோழிக்கறி (கணவன் குடும்பத்தினரால் வீசப்பட்ட பெண்கள்) சமைத்துள்ளனர். மனைவி அதை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பரிமாறிக்கொண்டுள்ளார்.


அப்போது ஸுபைர் சாப்பாடு ருசியாக இல்லை (சிக்கன் ரெசிபி) என்று மனைவியை திட்டியுள்ளார். இவருடன் சேர்ந்து ஸுபைரின் குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசியுள்ளனர். ஒரு கட்டத்தில், அவரை தூக்கி முதல் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக வீசியதால், நிலைகுலைந்த பெண் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணைக்குப் பின் ஸுபைரை  முதற்கட்டமாக கைது செய்தனர். பின், அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web