அதிர்ச்சி... ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

 
ரஜத்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த். இவர் சமீபத்தில்  தன்னுடைய சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது  விபத்தில் சிக்கிய நிலையில் சிறிது நேரத்தில் அவருடைய கார் தீ பிடித்து எரியத் தொடங்கியது.  உடனடியாக அங்கிருந்த இருவர் ரிஷப் யார் என்று கூட தெரியாமல் உயிரை காப்பாற்றினர்.

ரஜத்

விபத்திலிருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் ரிஷப் தன் உயிரை காப்பாற்றிய அந்த இருவருக்கும் சமீபத்தில் கூட பைக் வாங்கி கொடுத்தார்.இந்நிலையில் ரிஷப் உயிரைக் காப்பாற்றிய புர்காஜி பகுதியில் வசித்து வரும் 25 வயது  ரஜத்  தற்போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச போலீஸ்

அதாவது அவர் மனு என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  மேலும் ஒரு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் என்று தற்போது பலரும்   இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!