Connect with us

அரசியல்

அதுக்கு இனி வாய்ப்பில்ல ராஜா!! தட்டி தூக்கிய ரோஜா!!

Published

on

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இனி முதல்வராக தான் சட்டசபைக்கு திரும்புவேன் என கண்ணீருடன் சபதம் செய்து சட்டசபையை விட்டு வெளியேறினார்.

இது குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விதி யாரையும் விட்டுவைக்காது. உங்கள் மாமனார் என்.டி.ஆரை 72-ம் வயதில் நீங்கள் கண்கலங்கச் செய்தீர்கள். இப்போது 71 வயதில் நீங்கள் கண்கலங்கி நிற்கிறீர்கள். விதி எல்லோருக்கும் நேரம் பார்த்து கணக்கை பைசல் செய்து விடும்.

உங்களுடைய மனைவியை குறித்து பலரும் பேசிவிட்டதாக குற்றச்சாட்டை எழுப்புகிறீர்கள். அன்று “நடிகை ரோஜா நீலப் படங்களில் நடிக்கிறார்” என்று கூறினீர்கள். எங்களுக்கு குடும்பம் இல்லையா? மானம் , ரோஷம் இல்லையா? இன்றைய முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயா மற்றும் தங்கை ஷர்மிளாவை எப்படியெல்லாம் விமர்சனம் செய்தீர்கள்?

இப்போது நீங்கள் விடும் நீலிக்கண்ணீரை பார்த்து யாரும் ஆதங்கப்பட்ட மாட்டார்கள். எனக்கு தெரிந்து உங்கள் வாழ்நாளில் இனிமேல் சட்டசபைக்கு திரும்ப வாய்ப்பில்லை. பை.. பை… பாபு என்று நடிகை ரோஜா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா2 mins ago

இந்த 3 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது!!!

இந்தியா5 mins ago

ஆண்டுக்கு 5,00,000 பேர் உயிரிழப்பு!! உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!!

இந்தியா13 mins ago

தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்த கேரள போலீஸ்! 4 மணி நேரத்திற்கு பின் விடுதலை

இந்தியா16 mins ago

மக்களே தயாரா இருங்க!! இன்று பிரதமர் மோடி உரை!!

செய்திகள்17 mins ago

இன்று (நவம்பர் 28) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்தியா30 mins ago

இன்று டிசம்பர் மாத சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!!

இந்தியா40 mins ago

இன்று தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!! ரிசர்வ் வங்கி!!

உலகம்58 mins ago

பிரிட்டன், ஜெர்மனியில் ஒமிக்ரான் தொற்று: பீதியில் மக்கள்!

கடலூர்59 mins ago

இன்றும் தொடரும் ரெட் அலர்ட்!!

ஆன்மிகம்1 hour ago

சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!! தேவசம்போர்டு!!

செய்திகள்1 month ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு3 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்2 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி1 month ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா2 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending