ஆபாச வீடியோ இருக்கு... ரூ.20 கோடி பேரம்... தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக பிரமுகர்!

 
ஆபாச வீடியோ

மயிலாடுதுறையில் அமைந்துள்ள சைவ மடங்களுள் ஒன்றான தருமபுரம் ஆதீனத்த்தை, 27வது ஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தற்போது வழிநடத்தி வருகிறார்.

ஆபாச வீடியோ

இந்நிலையில் ஆபாச வீடியோ இருப்பதாகவும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாகவும் தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஆபாச வீடியோ

ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவான 5 பேருக்கு போலீஸ் வலைவீசி வருகிறது.

From around the web