இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!


நாளை, கார்த்திகை 05, நவம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை
திதி: துவிதியை இரவு 07.47 க்கு பின் திரிதியை.
நட்சத்திரம்: ரோகிணி காலை 07.36க்கு பின் மிருகசீரிஷம்.
யோகம்: சித்தயோகம்.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்யஏற்ற நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!


இராகு காலம்:
மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை
எம கண்டம் :
பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை
குளிகன் :
பிற்பகல் 03.00 மணி முதல் 04.30 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!


சுபஹோரைகள்:


காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை
மதியம் 02.00 மணி முதல் 04.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை

நாளைய ராசிபலன்

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

மேஷம்

இன்று செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்களால் ஆதரவு கூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு . சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் நிம்மதி கூடும்.

ரிஷபம்

இன்று வெற்றிகரமான நாள். நினைத்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். தொழிலில் வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

மிதுனம்

இன்று அனுகூலமான நாள் . கருத்துவேறுபாடுகள் தோன்றலாம். புதிய முயற்சிகளில் கடின உழைப்பிற்கு பிறகே ஆதாயம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும். நண்பர்களால் ஆதரவு அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கடகம்

இன்று இனிய நாள். சுபகாரியம் கைகூடும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டு. நண்பர்களால் ஆதரவு கூடும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

சிம்மம்

இன்று உற்சாகமான நாள். குடும்பத்தில் அமைதி கூடும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிட்டும்.

கன்னி

இன்று அமோகமான நாள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் முயற்சிக்கு பிறகு பலன் கிட்டும். நண்பர்களால் அனுகூலம்கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணிச்சுமை குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கூடும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

துலாம்

இன்று சந்திராஷ்டமம். காரியத் தடை , காலதாமதம் உருவாகலாம். ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். நிதானமும், பொறுமையும் தேவை. உறவினர்களிடம் வீண் வாக்குறுதிகளை தவிர்ப்பது நலம். நண்பர்களால் உதவி கிட்டும்.

விருச்சிகம்

இன்று சிறப்பான நாள். பணம் பல வழிகளில் வந்ந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

தனுசு

இன்று அதிர்ஷ்டமான நாள். புதிய முயற்சிகளில் எளிதாக வெற்றி கிட்டும். நண்பர்களால் உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். சுபகாரியம் கைகூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் காணலாம். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

இன்று சஞ்சலமான நாள். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இருந்த போதிலும் செலவுகளும் வரிசை கட்டி நிற்க்கும். சரியான நேரத்தில் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளை னுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லா காரியத்திலும் வெற்றி தான்!!

கும்பம்

இன்று சுமாரான நாள். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. உறவினர்களால் ஆதரவு கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

மீனம்

இன்று சுபமான நாள். இனிய செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. உடல் ஆரோக்கியம் சிறக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணத்தால் குதூகலம் அதிகரிக்கும்.

From around the web